Versions
TOV எத்தியோப்பியாவும் எகிப்தும் எண்ணிறந்த சேனையால் அதற்குப் பெலனாக இருந்தது; பூத்தும் லூபீமும் அதற்குச் சகாயமாயிருந்தது.
IRVTA எத்தியோப்பியாவும் எகிப்தும் எண்ணமுடியாத படையால் அதற்குப் பெலனாக இருந்தது; பூத்தும் லிபியாவும் அதற்கு உதவியாயிருந்தது.
ERVTA This verse may not be a part of this translation
RCTA எத்தியோப்பியாவும் எகிப்தும் அதன் வலிமையாயிருந்தன, அந்த வலிமைக்கு எல்லையில்லை; ஆப்பிரிக்காவும் லிபியும் உதவியாய் இருந்தன.
ECTA எத்தியோப்பியாவும் எகிப்தும் அந்த நகருக்கு வலிமையாய் இருந்தன; அதன் வலிமைக்கோ எல்லை இல்லை; பூத்தும் லிபியாவும் அதற்குத் துணையாய் இருந்தன.