Versions
TOV ஆரீமின் சந்ததியில் அத்னா, மெராயோதின் சந்ததியில் எல்காய்,
IRVTA ஆரீமின் சந்ததியில் அதனா, மெராயோதின் சந்ததியில் எல்காய்,
ERVTA அத்னா தலைவன். மெராயோதின் குடும்பத்தில் எல்காய் தலைவன்.
RCTA காரிம் வம்சத்தில் எத்னா, மராயியோத் வம்சத்தில் கெல்சீ;
ECTA ஆரிம் வழிவந்த அத்னா; மெரயோத்து வழிவந்த எல்க்காய்;