Versions
TOV அதினால் வர்த்தகரும், சகலவித சரக்குகளை விற்கிறவர்களும், இரண்டொருதரம் எருசலேமுக்குப் புறம்பே இராத்தங்கினார்கள்.
IRVTA அதனால் வர்த்தகர்களும், சகலவித சரக்குகளை விற்கிறவர்களும் இரண்டொருமுறை எருசலேமுக்கு வெளியே இரவுதங்கினார்கள்.
ERVTA ஒன்று அல்லது இரண்டு தடவை வியாபாரிகளும் விற்பனையாளர்களும் எருசலேமிற்கு வெளியே இரவில் தங்கும்படி ஏற்பட்டது.
RCTA எனவே பற்பல சரக்குகளையும் விற்கிற வியாபாரிகள் யெருசலேமுக்கு வெளியே ஓரிருமுறை தங்கியிருந்தனர்.
ECTA எனவே வணிகரும், பலசரக்குகளை விற்பவர்களும்; ஓரிருமுறை எருசலேமுக்கு வெளியே தங்க வேண்டியிருந்தது.