Bible Versions
Bible Books

Proverbs 18:6 (YLT) Young's Literal Translation

Versions

TOV   மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும், அவன் வாய் அடிகளை வரவழைக்கும்.
IRVTA   மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும்,
அவனுடைய வாய் அடிகளை வரவழைக்கும்.
ERVTA   அறிவற்றவன் தான் பேசும் வார்த்தைகளாலேயே துன்பத்தை அடைகிறான். அவனது வார்த்தைகள் சண்டையை மூட்டும்.
RCTA   மதிகெட்டவனின் உதடுகள் சச்சரவுகளில் ஈடுபடுகின்றன. அவன் வாயும் சண்டையை மூட்டுகின்றது.
ECTA   மதிகேடர் பேசத் தொடங்கினால் வாக்குவாதம் பிறக்கும்; அவரது பேச்சு அவருக்கு அடிவாங்கித் தரும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us