Versions
TOV அவள் வியாபாரக் கப்பல்களைப்போலிருக்கிறாள்; தூரத்திலிருந்து தன் ஆகாரத்தைக் கொண்டுவருகிறாள்.
IRVTA அவள் வியாபாரக் கப்பல்களைப்போல இருக்கிறாள்;
தூரத்திலிருந்து தன்னுடைய உணவைக் கொண்டுவருகிறாள்.
ERVTA அவள் வெகுதூரத்திலிருந்து வரும் கப்பல்களைப்போன்றவள். எல்லா இடங்களிலிருந்தும் உணவு கொண்டுவருவாள்.
RCTA தூரத்தினின்று அப்பத்தைக் கொண்டு வருகிற கப்பல் போலானாள்.
ECTA அவளை ஒரு வணிகக் கப்பலுக்கு ஒப்பிடலாம்; அவள் உணவுப் பொருள்களைத் தொலையிலிருந்து வாங்கி வருவாள்.