Versions
TOV தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினி ஜுவாலைகளாகவும் செய்கிறார்.
IRVTA தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும்,
தம்முடைய ஊழியக்காரர்களை நெருப்பு ஜூவாலைகளாகவும் செய்கிறார்.
ERVTA தேவனே, உமது தூதர்களைக் காற்றைப் போல் உண்டாக்கினீர். உமது ஊழியக்காரரை அக்கினிப்போல் உருவாக்கினீர்.
RCTA காற்றே உம் தூதர்கள்: எரியும் நெருப்பே உம் ஊழியர்.
ECTA காற்றுகளை உம் தூதராய் நியமித்துள்ளவர்; தீப்பிழம்புகளை உம் பணியாளராய்க் கொண்டுள்ளவர்.