Bible Versions
Bible Books

Psalms 122:8 (YLT) Young's Literal Translation

Versions

TOV   என் சகோதரர் நிமித்தமும் என் சிநேகிதர் நிமித்தமும், உன்னில் சமாதானம் இருப்பதாக என்பேன்.
IRVTA   என்னுடைய சகோதரர்களுக்காகவும் என்னுடைய நண்பர்களுக்காகவும்,
உன்னில் சமாதானம் இருக்கட்டும் என்பேன்.
ERVTA   நமது தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தின் நன்மைக்காக, இந்நகரில் நன்மைகள் நிகழ வேண்டுமென நான் ஜெபம் செய்கிறேன்.
RCTA   அமைதி உன்னகத்து விளங்குவதாக' என்பேன்: என் சகோதரர், நண்பர் பொருட்டு அவ்வாறு சொல்வேன்.
ECTA   உன்னுள் சமாதானம் நிலவுவதாக!" என்று நான் என் சகோதரர் சார்பிலும் என் நண்பர் சார்பிலும் உன்னை வாழ்த்துகின்றேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us