Versions
TOV கர்த்தாவே, நல்லவர்களுக்கும் இருதயத்தில் செம்மையானவர்களுக்கும் நன்மைசெய்யும்.
IRVTA யெகோவாவே, நல்லவர்களுக்கும் இருதயத்தில் செம்மையானவர்களுக்கும் நன்மை செய்யும்.
ERVTA கர்த்தாவே, நல்லோருக்கு நல்லவராக இரும். பரிசுத்த இருதயம் உள்ளோரிடம் நல்லவராக இரும்.
RCTA ஆண்டவரே, நல்லோர்க்கும் நேரிய மனத்தோர்க்கும் நன்மை செய்தருளும்.
ECTA ஆண்டவரே! நல்லவர்களுக்கும் நேரிய இதயமுள்ளவர்களுக்கும் நீர் நன்மை செய்தருளும்.