Bible Versions
Bible Books

Psalms 31:12 (YLT) Young's Literal Translation

Versions

TOV   செத்தவனைப்போல எல்லாராலும் முழுவதும் மறக்கப்பட்டேன்; உடைந்த பாத்திரத்தைப்போலானேன்.
IRVTA   செத்தவனைப்போல எல்லோராலும் முழுவதும் மறக்கப்பட்டேன்;
உடைந்த பாத்திரத்தைப்போல ஆனேன்.
ERVTA   காணாமற்போன கருவியைப் போலானேன். ஜனங்கள் என்னை முற்றிலும் மறந்தார்கள்.
RCTA   இறந்து போனவன் போல் பிறர் கண்ணுக்கு மறைவானேன்: உடைந்துபோன மட்கலத்தைப் போலானேன்.
ECTA   இறந்தோர் போல் நினைவினின்று நான் அகற்றப்பட்டேன்; உடைந்துபோன மட்கலம்போல் ஆனேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us