Bible Versions
Bible Books

Psalms 35:16 (YLT) Young's Literal Translation

Versions

TOV   அப்பத்திற்காக இச்சகம் பேசுகிற பரியாசக்காரரோடே சேர்ந்துகொண்டு என்பேரில் பற்கடிக்கிறார்கள்.
IRVTA   அப்பத்திற்காக வஞ்சகம் பேசுகிற பரியாசக்காரர்களோடு
சேர்ந்துகொண்டு என்மேல் பற்கடிக்கிறார்கள்.
ERVTA   அவர்கள் தீய மொழிகளைப் பேசி என்னைப் பரிகசித்தார்கள். அவர்கள் பற்களைக் கடித்துத் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.
RCTA   ஓயாமல் என் மேல் பழி சுமத்தினார்கள்; சோதனைக்குள்ளாக்கினார்கள்; ஏளனத்துக்கு உட்படுத்தினார்கள்: பல்லைக் கடித்து கொண்டு என் மீது விழுந்தார்கள்.
ECTA   இறைப்பற்று இல்லாரோடு சேர்ந்து அவர்கள் என்னை இகழ்ந்தனர்; எள்ளி நகையாடினர்; என்னைப் பார்த்துப் பற்களை நறநறவென்று கடித்தனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us