Bible Versions
Bible Books

Psalms 64:6 (YLT) Young's Literal Translation

Versions

TOV   அவர்கள் நியாயக்கேடுகளை ஆய்ந்துதேடி, தந்திரமான யோசனை நிறைவேறும்படி பிரயத்தனம்பண்ணுகிறார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுடைய உட்கருத்தும் இருதயமும் ஆழமாயிருக்கிறது.
IRVTA   அவர்களுடைய நியாயக்கேடுகளை ஆராய்ந்துதேடி,
தந்திரமான யோசனை நிறைவேறும்படி முயற்சி செய்கிறார்கள்;
அவர்களில் ஒவ்வொருவனுடைய உட்கருத்தும் இருதயமும் ஆழமாக இருக்கிறது.
ERVTA   அவர்கள் கண்ணிகளை மறைத்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் பலியை எதிர் நோக்கிக்கொண்டிருக்கிறார்கள். ஜனங்கள் நினைப்பதை அறிவது கடினமானது.
RCTA   தீங்குகளையே நினைக்கிறார்கள்; அப்படி நினைத்த எண்ணங்களை மறைத்து வைத்துக் கொள்ளுகிறார்கள்: ஒவ்வொருவனுடைய நெஞ்சும் இதயமும் ஆழம் அறிய முடியாதவை.
ECTA   நேர்மையற்ற செயல்களைச் செய்யத் திட்டமிடுகின்றார்கள்; "எங்கள் திறமையில் தந்திரமான சூழ்ச்சியை உருவாக்கியுள்ளோம்" என்கின்றார்கள்; மனிதரின் உள்ளமும் உள்நோக்கமும் மிக ஆழமானவை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us