Bible Versions
Bible Books

Psalms 80:9 (YLT) Young's Literal Translation

Versions

TOV   அதற்கு இடத்தை ஆயத்தப்படுத்தினீர்; அது வேரூன்றி, தேசமெங்கும் படர்ந்தது.
IRVTA   அதற்கு இடத்தை ஆயத்தப்படுத்தினீர்;
அது வேரூன்றி, தேசமெங்கும் படர்ந்தது.
ERVTA   "திராட்சைக்கொடிக்காக" நீர் நிலத்தைப் பண்படுத்தினீர். அதன் வேர்கள் வேரூன்றிச் செல்வதற்கு நீர் உதவினீர். உடனே அத் "திராட்சைக்கொடி" தேசமெங்கும் படர்ந்தது.
RCTA   அதற்கேற்ற நிலத்தைப் பண்படுத்தினீர்: அது வேர் விட்டு நாடு முழுவதும்¢ பரவியது.
ECTA   அதற்கென நிலத்தை ஒழுங்குபடுத்திக் கொடுத்தீர்; அது ஆழ வேரூன்றி நாட்டை நிரப்பியது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us