Versions
TOV அவன் பட்டயத்தின் கருக்கை மழுக்கிப்போட்டு, அவனை யுத்தத்தில் நிற்காதபடி செய்தீர்.
IRVTA அவனுடைய வாளின் கூர்மையை மழுங்கச்செய்து,
அவனை யுத்தத்தில் நிற்காதபடி செய்தீர்.
ERVTA தேவனே, அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள உதவினிர். உமது அரசன் யுத்தத்தில் வெல்ல நீர் உதவவில்லை.
RCTA அவரது வாளின் முனையை முறித்து விட்டீர்: போரின் போது நீர் ஆதரவு காட்டவில்லை.
ECTA அவரது வாளின் முனையை வளைத்துவிட்டீர்; போரில் அவரால் எதிர்த்து நிற்க முடியாதபடி செய்தீர்.