Versions
TOV மிருககுணமுள்ள மனுஷன் அதை அறியான்; மூடன் அதை உணரான்.
IRVTA மிருககுணமுள்ள மனிதன் அதை அறியமாட்டான்;
மூடன் அதை உணரமாட்டான்.
ERVTA உம்மோடு ஒப்பிடுகையில் ஜனங்கள் மூடமிருகங்களைப்போல் இருக்கிறார்கள். நாங்கள் எதையும் புரிந்துகொள்ள முடியாத மூடர்களைப்போல் இருக்கிறோம்.
RCTA அறிவீனன் இவற்றை அறிவதில்லை; மூடன் இவற்றை உணர்வதில்லை.
ECTA அறிவிலிகள் அறியாததும் மூடர் உணராததும் இதுவே;