Versions
TOV மகத்துவமும் பயங்கரமுமான உமது நாமத்தை அவர்கள் துதிப்பார்களாக; அது பரிசுத்தமுள்ளது.
IRVTA மகத்துவமும் பயங்கரமுமான உமது பெயரை அவர்கள் துதிப்பார்களாக;
அது பரிசுத்தமுள்ளது.
ERVTA எல்லா ஜனங்களும் உமது நாமத்தைத் துதிக் கட்டும். தேவனுடைய நாமம் அஞ்சத்தக்கது. தேவன் பரிசுத்தர்.
RCTA அவர்களனைவரும் மாண்புமிக்க உமது பெயரை, அச்சத்துக்குரிய உமது பெயரைப் போற்றிப் புகழ்வார்களாக: புனிதமானது அத்திருநாமம்.
ECTA மேன்மையானதும்; அஞ்சுதற்கு உரியதுமான அவரது பெயரை அவர்கள் போற்றுவார்களாக! அவரே தூயவர்.