Bible Versions
Bible Books

Zechariah 5:10 (YLT) Young's Literal Translation

Versions

TOV   நான் என்னோடே பேசின தூதனை நோக்கி: இவர்கள் மரக்காலை எங்கே கொண்டுபோகிறார்கள் என்று கேட்டேன்.
IRVTA   நான் என்னுடன் பேசின தூதனை நோக்கி: இவர்கள் மரக்காலை எங்கே கொண்டுபோகிறார்கள் என்று கேட்டேன்.
ERVTA   பின்னர் நான் என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதனிடம், "அவர்கள் வாளியைத் தூக்கிக் கொண்டு எங்கே போகிறார்கள்?" என்றேன்.
RCTA   என்னிடம் பேசிய தூதரைப் பார்த்து, "மரக்காலை எங்கே தூக்கிக்கொண்டு போகிறார்கள்?" என்று கேட்டேன்.
ECTA   "இவர்கள் மரக்காலை எங்கே கொண்டு போகிறார்கள்?" என்று நான் கேட்டேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us