Bible Language

Psalms 95:3 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   கர்த்தரே மகா தேவனும், எல்லா தேவர்களுக்கும் மகாராஜனுமாயிருக்கிறார்.
IRVTA   யெகோவாவே மகா தேவனும், எல்லா தெய்வங்களுக்கும் மகாராஜனுமாக இருக்கிறார்.
ERVTA   ஏனெனில் கர்த்தர் மேன்மையான தேவன்! பிற "தெய்வங்களை" எல்லாம் ஆள்கின்ற பேரரசர் ஆவார்.
RCTA   ஏனெனில், ஆண்டவர் மகத்துவமிக்க கடவுள்: தேவர் அனைவருக்கும் பேரரசர்.
ECTA   ஏனெனில், ஆண்டவர் மாண்புமிகு இறைவன்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலான பேரரசர்.