Bible Versions
Bible Books

Psalms 95:4 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   பூமியின் ஆழங்கள் அவர் கையில் இருக்கிறது; பர்வதங்களின் உயரங்களும் அவருடையவைகள்.
IRVTA   பூமியின் ஆழங்கள் அவருடைய கையில் இருக்கிறது;
மலைகளின் உயரங்களும் அவருடையவைகள்.
ERVTA   ஆழமான குகைகளும் உயரமான பர்வதங்களும் கர்த்தருக்கு உரியவை.
RCTA   பூமியின் ஆழ்ந்த பகுதிகள் அவர் கையில் உள்ளன. உன்னத மலைகளும் அவருக்கு உரியவையே.
ECTA   பூவுலகின் ஆழ்பகுதிகள் அவர்தம் கையில் உள்ளன; மலைகளின் கொடுமுடிகளும் அவருக்கே உரியன.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us