Versions
TOV அதற்கு அவருடைய சீஷர்கள்: இந்த வனாந்தரத்திலே ஒருவன் எங்கேயிருந்து அப்பங்களைக் கொண்டுவந்து இத்தனைபேர்களைத் திருப்தியாக்கக்கூடும் என்றார்கள்.
ERVTA இயேசுவின் சீஷர்களோ, நாம் எந்த ஊருக்கும் அருகில் இல்லை. இங்குள்ள அனைவருக்கும் உண வளிக்க நாம் எங்கிருந்து உணவுகளைப் பெறுவது? என்று கேட்டனர்.