Bible Versions
Bible Books

Song of Solomon 7:11 (ASV) American Standard Version

Versions

TOV   வாரும் என் நேசரே! வயல்வெளியில் போய், கிராமங்களில் தங்குவோம்.
IRVTA   வாரும் என் நேசரே! வயல்வெளிக்குப் போய்,
கிராமங்களில் தங்குவோம்.
ERVTA   என் நேசரே வாரும் வயல்வெளிகளுக்குப் போவோம் இரவில் கிராமங்களில் தங்குவோம்.
RCTA   என் காதலரே, வாரும், வயல்களுக்குப் போவோம்; சிற்றூர்களில் இராத் தங்குவோம்.
ECTA   என் காதலரே, வாரும்; வயல்வெளிக்குப் போவோம்; மருதோன்றிகள் நடுவில் இரவைக் கழிப்போம்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us