Bible Versions
Bible Books

Song of Solomon 7:3 (ASV) American Standard Version

Versions

TOV   உன் இரண்டு ஸ்தனங்களும் வெளிமானின் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானமாயிருக்கிறது.
IRVTA   உன் இரண்டு மார்பகங்களும்
வெளிமானின் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானமாக இருக்கிறது.
ERVTA   உன் இரு மார்பகங்களும் வெளிமானின் இரு குட்டிகள் போன்றுள்ளன.
RCTA   உன் கொங்கைகள் இரண்டும் இரண்டு இளமான்கள், வெளிமான் ஈன்ற இரட்டைக் கன்றுகள்.
ECTA   உன் முலைகள் இரண்டும் இரு மான் குட்டிகள் போன்றவை; கலைமானின் இரட்டைக் குட்டிகள் போன்றவை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us