Bible Versions
Bible Books

Luke 8:52 (ERVEN) Easy to Read - English

Versions

TOV   எல்லாரும் அழுது அவளைக்குறித்துத் துக்கங்கொண்டாடுகிறதைக் கண்டு: அழாதேயுங்கள், அவள் மரித்துப்போகவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார்.
ERVTA   எல்லா மக்களும் அச்சிறுமி இறந்ததற்காக அழுது கொண்டும் புலம்பிக்கொண்டும் இருந்தனர். ஆனால் இயேசு, அழாதீர்கள். அவள் இறக்கவில்லை. அவள் உறங்கிக் கொண்டிருக்கிறாள் என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us