Bible Versions
Bible Books

Job 18:2 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   நீங்கள் எந்தமட்டும் பேச்சுகளை முடிக்காதிருப்பீர்கள்? புத்திமான்களாயிருங்கள்; நாங்களும் பேசட்டும்.
IRVTA   “நீங்கள் எதுவரைக்கும் பேச்சுகளை முடிக்காதிருப்பீர்கள்?
புத்திமான்களாயிருங்கள்; நாங்களும் பேசட்டும்.
ERVTA   "யோபுவே, நீ எப்போது பேசுவதை நிறுத்துவாய்? அமைதியாயிருந்து கேளும். நாங்கள் சிலவற்றைச் சொல்ல விடும் (அனுமதியும்).
RCTA   இன்னும் எவ்வளவு நேரம் அலப்பி அலப்பி பேசுவீர்கள்? சிந்தித்துப் பாருங்கள். பிறகு நாங்கள் பேசுவோம்.
ECTA   எப்பொழுது உமது சூழ்ச்சியுள்ள சொற்பொழிவை முடிக்கப் போகிறீர்? சிந்தித்திப் பாரும்; பின்னர் நாம் பேசுவோம்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us