Bible Versions
Bible Books

Job 18:20 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   அவன் காலத்தோர் அவன் நாளுக்காகத் திடுக்கிட்டதுபோல, பின்னடியாரும் பிரமிப்பார்கள்.
IRVTA   அவனுடைய அழிவின் காலத்தில் மேற்கில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்ததுபோல,
கிழக்கில் உள்ள மக்களும் அதிர்ச்சியடைவார்கள். § மேற்கிலிருந்த மக்கள்
ERVTA   மேற்கிலுள்ள ஜனங்கள் அத்தீயவனுக்கு நிகழ்ந்ததைக் கேள்விப்படும்போது, அதிர்ச்சியடைவார்கள். கிழக்கிலுள்ள ஜனங்கள் பயங்கர பீதியடைந்து வாயடைத்துப் போவார்கள்.
RCTA   அவனுக்கு நேர்ந்த துன்ப முடிவைக் கேட்டு, மேற்கு நாடு திகிலடையும், கிழக்கு நாடு திடுக்கிடும்.
ECTA   அவர்கள் கதி கண்டு திடுக்கிட்டது மேற்றிசை; திகிலுற்றது கீழ்த்திசை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us