Bible Versions
Bible Books

Job 22:14 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   அவர் பாராதபடிக்கு மேகங்கள் அவருக்கு மறைவாயிருக்கிறது; பரமண்டலங்களின் சக்கரத்திலே அவர் உலாவுகிறார் என்று சொல்லுகிறீர்.
IRVTA   அவர் பார்க்காமலிருக்க மேகங்கள் அவருக்கு மறைவாயிருக்கிறது;
வானமண்டலங்களின் சக்கரத்திலே அவர் உலாவுகிறார் என்று சொல்லுகிறீர்.
ERVTA   அடர்த்தியான மேகங்கள் அவரை நம்மிடமிருந்து மறைக்கின்றன, எனவே, அவர் வானத்தின் விளிம்பைத் தாண்டி நடக்கிறபோது நம்மைப் பார்க்க முடிவதில்லை’ எனக் கூறுவாய்.
RCTA   காண முடியாதபடி திண்ணிய மேகங்கள் மறைக்கின்றன, அவரோ வான்பரப்பில் உலவுகிறார்' என்கிறீர்.
ECTA   அவர் பார்க்காவண்ணம் முகில் மறைக்கின்றது; அவர் வான்தளத்தில் உலவுகின்றனார்'.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us