Bible Versions
Bible Books

Job 4:15 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   அப்பொழுது ஒரு ஆவி என் முகத்துக்கு முன்பாகக் கடந்தது, என் உடலின் மயிர் சிலிர்த்தது.
IRVTA   அப்பொழுது ஒரு ஆவி என் முகத்திற்கு முன்பாகக் கடந்தது,
என் உடலின் முடிகள் சிலிர்த்தது.
ERVTA   ஒரு ஆவி என் முகத்தைக் கடந்தது. என் உடலின் மயிர்கள் குத்திட்டு நின்றன.
RCTA   அப்பொழுது ஆவியொன்று என்முன்னால் கடந்து போயிற்று, என் உடல் மயிர் கூச்செறிந்தது.
ECTA   ஆவி ஒன்று என் முன்னே கடந்து சென்றது; என் உடலின் மயிர் சிலிர்த்து நின்றது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us