Bible Versions
Bible Books

Job 4:21 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   அவர்களிலிருக்கிற அவர்களுடைய மேன்மை போய்விடுமல்லவோ? ஞானமடையாமல் சாகிறார்களே என்று சொன்னான்.
IRVTA   அவர்களிலிருக்கிற அவர்களுடைய மேன்மை போய்விடுமல்லவோ?
ஞானமடையாமல் இறக்கிறார்களே என்று சொன்னான். PE
ERVTA   அவர்கள் கூடாரங்களின் கயிறுகள் இழுக்கப்பட்டன. அந்த ஜனங்கள் ஞானமின்றி மடிகிறார்கள்.
RCTA   அவர்களுடைய கூடார முளைகள் பிடுங்கப்படும், அவர்களோ ஞானமின்மையால் மாண்டு போவார்கள்.'
ECTA   அவர்களின் கூடாரக் கயிறுகள் அறுபட, அவர்கள் ஞானமின்றி மடிவதில்லையா?
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us