Bible Versions
Bible Books

Lamentations 1:6 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   சீயோன் குமாரத்தியின் அழகெல்லாம் அவளை விட்டுப்போயிற்று; அவள் பிரபுக்கள் மேய்ச்சலைக் காணாத மான்களுக்கு ஒப்பாகி, தொடருகிறவனுக்கு முன்பாகச் சத்துவமில்லாமல் நடந்துபோனார்கள்.
IRVTA   சீயோனாகிய மகளுடைய அழகெல்லாம் அவளை விட்டுப்போனது;
அவளுடைய தலைவர்கள் மேய்ச்சலைக் காணாத மான்களுக்கு ஒப்பாகி,
பின்தொடருகிறவனுக்கு முன்பாக பலமில்லாமல் நடந்துபோனார்கள்.
ERVTA   சீயோன் மகளது அழகு போய்விட்டது. அவளது இளவரசர்கள் மான்களைப் போலானார்கள். அவர்கள் மேய்ச்சல் இடத்தைக் கண்டுபிடியாத மானைப் போலானார்கள். அவர்கள் பலமில்லாமல் ஓடிப்போனார்கள். அவர்கள் தம்மை துரத்துகிறவனை விட்டு ஓடிப்போனார்கள்.
RCTA   வெள: சீயோன் மகளின் சிறப்பெல்லாம் அவளை விட்டு நீங்கின; அவளுடைய தலைவர்கள் அனைவரும் மேய்ச்சலற்ற கலைமான்கள் போலாயினர்; துரத்துபவனின் முன்னிலையில் ஆண்மையிழந்து ஒடினார்கள்.
ECTA   அனைத்து மேன்மையும் மகள் சீயோனை விட்டு அகன்றது; அவள் தலைவர்கள் பசும்புல் காணா மான்கள்போல் ஆயினர். துரத்தி வருவோர் முன் அவர்கள் ஆற்றல் அற்றவர் ஆயினர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us