Versions
TOV ஜாதிகளே, எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்; ஜனங்களே, எல்லாரும் அவரைப் போற்றுங்கள்.
IRVTA தேசங்களே, எல்லோரும் யெகோவாவை துதியுங்கள்;
மக்களே, எல்லோரும் அவரைப் போற்றுங்கள்.
ERVTA எல்லா தேசங்களே, கர்த்தரைத் துதியுங்கள். ஜனங்கள் எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்.
RCTA அல்லேலூயா! மக்களினத்தாரே, நீங்கள் யாவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்: மண்ணுலக மக்களே, நீங்கள் அனைவரும் அவரைப் புகழ்ந்தேத்துங்கள்.
ECTA பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்! மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்!