Bible Versions
Bible Books

1 Chronicles 22:16 (GNTTRP) Tischendorf Greek New Testament

Versions

TOV   பொன்னுக்கும், வெள்ளிக்கும், வெண்கலத்துக்கும், இரும்புக்கும் கணக்கில்லை; நீ எழும்பிக் காரியத்தை நடப்பி; கர்த்தர் உன்னோடே இருப்பாராக என்றான்.
IRVTA   பொன்னுக்கும், வெள்ளிக்கும், வெண்கலத்திற்கும், இரும்புக்கும் கணக்கில்லை; நீ எழுந்து காரியத்தை நடத்து; யெகோவா உன்னோடு இருப்பாராக என்றான்.
ERVTA   அவர்கள் பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு போன்ற வேலை செய்வதில் வல்லவர்கள். எண்ணிபார்க்க முடியாத அளவிற்கு அதிகமாக உள்ளனர். இப்போதே வேலையைத் தொடங்கு. கர்த்தர் உன்னோடு இருக்கட்டும்" என்றான்.
RCTA   பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு ஆகியவற்றிற்கும் அளவே கிடையாது. எனவே தாமதியாமல் வேலையைத் தொடங்கு. ஆண்டவர் உன்னோடு இருப்பார்" என்று கூறினார்.
ECTA   எழு! செயல்படு! ஆண்டவர் உன்னோடு இருப்பராக!" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us