Bible Versions
Bible Books

1 Samuel 19:12 (GNTTRP) Tischendorf Greek New Testament

Versions

TOV   மீகாள் தாவீதை ஜன்னல் வழியாய் இறக்கிவிட்டாள்; அவன் தப்பி ஓடிப்போனான்.
IRVTA   மீகாள் தாவீதை ஜன்னல் வழியாய் இறக்கிவிட்டாள்; அவன் தப்பி ஓடிப்போனான்.
ERVTA   அவள் அவனை ஜன்னல் வழியாக இறக்கிவிட, அவன் தப்பினான்.
RCTA   பின் அவனைச் சன்னல் வழியே இறக்கிவிட்டாள். அவன் அவ்விதமே தப்பி ஓடினான்.
ECTA   ஆதலால் மீக்கால் தாவீதை பலகலணி வழியே இறக்கிவிடவே அவரும் அங்கிருந்து ஓடி தப்பித்துக்கொண்டார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us