Bible Versions
Bible Books

1 Samuel 24:16 (GNTTRP) Tischendorf Greek New Testament

Versions

TOV   தாவீது இந்த வார்த்தைகளைச் சவுலோடே சொல்லி முடிந்தபின்பு, சவுல்: என் குமாரனாகிய தாவீதே, இது உன்னுடைய சத்தமல்லவா என்று சொல்லி, சத்தமிட்டு அழுது,
IRVTA   தாவீது இந்த வார்த்தைகளைச் சவுலோடே சொல்லி முடிந்தபின்பு, சவுல்: என்னுடைய மகனான தாவீதே, இது உன்னுடைய சத்தமல்லவா என்று சொல்லி, சத்தமிட்டு அழுது,
ERVTA   தாவீது பேசி முடித்ததும் சவுல், "இது உன் குரல் தானா என் மகனாகிய தாவீதே?" என்று சொல்லி கதறி அழுதான்.
RCTA   (17) தாவீது சவுலை நோக்கி இச்சொற்களைச் சொல்லி முடித்தபோது, சவுல் "என் மகனாகிய தாவீதே, இது உன் குரல் தானா?" என்று சொல்லி ஓலமிட்டு அழுதார்.
ECTA   தாவீது இவ்வாறு சவுலிடம் பேசி முடித்தப்பின் சவுல், "என்மகன் தாவீதே! இது உன் குரல்தானா! என்று சொல்லி உரத்த குரலில் அழுதார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us