Bible Versions
Bible Books

1 Samuel 30:13 (GNTTRP) Tischendorf Greek New Testament

Versions

TOV   தாவீது அவனை நோக்கி: நீ யாருடையவன்? நீ எவ்விடத்தான் என்று கேட்டதற்கு, அவன்: நான் ஒரு அமலேக்கியனுடைய வேலைக்காரனாகிய எகிப்து தேசத்துப் பிள்ளையாண்டான்; மூன்று நாளைக்குமுன் நான் வியாதிப்பட்டபோது, என் எஜமான் என்னைக் கைவிட்டான்.
ERVTA   தாவீது அந்தԔஅடிமையிடம், "உனது எஜமானன் யார்? நீ எங்கேயிருந்து வருகிறாய்?" எனக் கேட்டான். அதற்கு அவன், "நான் ஒரு எகிப்தியன், நான் அமலேக்கியனின் Ԕஅடிமை. மூன்று நாட்களுக்கு முன் நான் சுகமில்லாமல் போனதால் என்னை இங்கேயே விட்டு விட்டுப் போய்விட்டனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us