Bible Versions
Bible Books

2 Samuel 22:37 (GNTTRP) Tischendorf Greek New Testament

Versions

TOV   என் கால்கள் வழுவாதபடிக்கு நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர்.
IRVTA   என்னுடைய கால்கள் வழுக்காதபடி நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர்.
ERVTA   என் கால்களையும் மூட்டுகளையும் பலப்படுத்தினீர். எனவே நான் தடுமாறாமல் வேகமாக நடக்க முடியும்.
RCTA   என் காலடிகளை விரிவுபடுத்துவீர். நான் இடறி விழாதபடி என் கால்களை உறுதிப்படுத்துவீர்.
ECTA   நான் நடக்கும் வழியை அகலமாக்கினீர்; என் கால்கள் தடுமாறவில்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us