Bible Versions
Bible Books

Acts 12:12 (GNTTRP) Tischendorf Greek New Testament

Versions

TOV   அவன் இப்படி நிச்சயித்துக்கொண்டு, மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானுடைய தாயாகிய மரியாள் வீட்டுக்கு வந்தான்; அங்கே அநேகர் கூடி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.
IRVTA   அவன் இப்படி புரிந்துகொண்டபின்பு, மாற்கு என்னும் பெயர்கொண்ட யோவானுடைய தாயாகிய மரியாள் வீட்டிற்கு வந்தான்; அங்கே அநேகர் கூடி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.
ERVTA   பேதுரு அதை உணர்ந்தபோது அவன் மரியா ளின் வீட்டிற்குப் போனான். அவள் யோவானின் தாய். யோவான் மாற்கு என்றும் அழைக்கப்பட் டான். பல மக்கள் அங்கு கூடியிருந்தனர். அவர் கள் எல்லோரும் பிரார்த்தனை செய்து கொண்டி ருந்தனர்.
RCTA   தம் நிலையை உணர்ந்துகொண்டு மாற்கு என்னும் அருளப்பருடைய அன்னையாகிய மரியாளின் வீட்டிற்குப் போனார்.
ECTA   அவர் யாவற்றையும் புரிந்துகொண்டவராய் மாற்கு எனப்படும் யோவானின் தாயாகிய மரியாவின் வீட்டுக்குப் போனார். அங்கே பலர் ஒருங்கிணைந்து இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us