Bible Versions
Bible Books

Acts 13:40 (GNTTRP) Tischendorf Greek New Testament

Versions

TOV   அன்றியும், தீர்க்கதரிசிகளின் புஸ்தகத்திலே:
IRVTA   அன்றியும், தீர்க்கதரிசிகளின் புத்தகத்திலே:
ERVTA   சில காரியங்கள் நடக்குமென்று தீர்க்கதரிசிகள் கூறினார்கள். எச்சரிக்கையாயிருங்கள்! இக்காரியங்கள் உங்களுக்கு நேராதபடிக்குப் பார்த்துக் கொள்ளுங்கள். தீர்க்கதரிசிகள்,
RCTA   ஆகவே, இகழ்பவரே, பாருங்கள், வியப்புறுங்கள், ஒழிந்துபோங்கள். ஏனெனில்,
ECTA   (40-41) ஆகவே, "இழிவுபடுத்துவோரே, கவனியுங்கள், வியப்புறுங்கள், ஒழிந்து போங்கள்; ஏனெனில் உங்கள் வாழ்நாளில் நான்செயல் ஒன்றைச் செய்திடுவேன். யார் விளக்கிச் சொன்னாலும் நீங்கள் அதை நம்பமாட்டீர்கள்!" என்று இறைவாக்கினர் நூலில் கூறியிருப்பது உங்களுக்கு நேரிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்."
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us