Bible Versions
Bible Books

Esther 9:23 (GNTTRP) Tischendorf Greek New Testament

Versions

TOV   அப்பொழுது யூதர் தாங்கள் செய்யத்தொடங்கினபடியும் மொர்தெகாய் தங்களுக்கு எழுதினபடியும் செய்யச் சம்மதித்தார்கள்.
IRVTA   அப்பொழுது யூதர்கள் தாங்கள் செய்யத்துவங்கியபடியும் மொர்தெகாய் தங்களுக்கு எழுதினபடியும் செய்யச் சம்மதித்தார்கள்.
ERVTA   எனவே யூதர்கள் மொர்தெகாய் எழுதியவற்றை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் தொடங்கிய விழாவை தொடர ஒப்புக்கொண்டனர்.
RCTA   மார்தொக்கே தம் கடிதம் மூலம் கட்டளையிட்ட விழாக்கள் அனைத்தையும் அன்று முதல் வெகு சிறப்போடு கொண்டாட யூதர்கள் தீர்மானித்தனர்.
ECTA   (18) யூதர்கள் தாம் செய்யத் தொடங்கிவாறும் மொர்தக்காய் தங்களுக்கு எழுதியவாறும் செய்ய உடன்பட்டார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us