Bible Versions
Bible Books

Jeremiah 50:31 (GNTTRP) Tischendorf Greek New Testament

Versions

TOV   இதோ, இடும்புள்ளவனே, நான் உனக்கு விரோதமாக வருகிறேன் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நான் உன்னை விசாரிக்குங்காலமாகிய உன்னுடைய நாள் வந்தது.
ERVTA   "பாபிலோனே, நீ மிகவும் வீண்பெருமை உள்ளவள். நான் உனக்கு எதிராக இருக்கிறேன்" எங்கள் சர்வ வல்லமையுள்ள கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார். "நான் உங்களுக்கு எதிராக இருக்கிறேன். நீங்கள் தண்டிக்கப்படுவதற்குரிய காலம் வந்திருக்கிறது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us