Bible Versions
Bible Books

Job 2:6 (GNTTRP) Tischendorf Greek New Testament

Versions

TOV   அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி: இதோ, அவன் உன் கையிலிருக்கிறான்; ஆகிலும் அவன் பிராணனை மாத்திரம் தப்பவிடு என்றார்.
IRVTA   அப்பொழுது யெகோவா சாத்தானை நோக்கி: இதோ, அவன் உன் கையிலிருக்கிறான்; ஆனாலும் அவனுடைய உயிரை மாத்திரம் விட்டுவிடு என்றார்.
ERVTA   அப்போது கர்த்தர் சாத்தானைப் பார்த்து, "அது சரி, யோபு உன் ஆற்றலுக்குக் கீழ்ப்பட்டிருக்கிறான். ஆனால் அவனைக் கொல்வதற்குமட்டும் உனக்கு அனுமதியில்லை" என்றார்.
RCTA   அப்பொழுது ஆண்டவர் சாத்தானை நோக்கி, "இதோ, அவன் உன் கையிலிருக்கிறான்; ஆயினும் அவன் உயிரை மட்டும் நீ விட்டு விடு' என்றார்.
ECTA   ஆண்டவர் சாத்தானை நோக்கி, "இதோ! அவன் உன் கையிலே! அவன் "உயிரை மட்டும் விட்டுவை" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us