Bible Versions
Bible Books

John 14:15 (GNTTRP) Tischendorf Greek New Testament

Versions

TOV   நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.
IRVTA   {இயேசு பரிசுத்த ஆவியானவரை வாக்களித்தல்} PS நீங்கள் என்னிடத்தில் அன்பாக இருந்தால் என் கட்டளைகளைக் கடைபிடியுங்கள்.
ERVTA   நீங்கள் என்னை நேசித்தால், நான் கட்டளையிட்டபடி நீங்கள் காரியங்களைச் செய்வீர்கள். நான் பிதாவை வேண்டுவேன். அவர் உங்களுக்கு இன்னொரு உதவியாளரைத் தருவார்.
RCTA   உங்களுக்கு என்மீது அன்பிருந்தால், என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள்.
ECTA   நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us