Bible Versions
Bible Books

Judges 6:32 (GNTTRP) Tischendorf Greek New Testament

Versions

TOV   தன் பலிபீடத்தைத் தகர்த்ததினிமித்தம் பாகால் அவனோடே வழக்காடட்டும் என்று சொல்லி, அந்நாளிலே அவனுக்கு யெருபாகால் என்று பேரிடப்பட்டது.
IRVTA   தன்னுடைய பலிபீடத்தைத் தகர்த்ததினால் பாகால் அவனோடு வாதாடட்டும் என்று சொல்லி, அந்த நாளிலே அவனுக்கு யெருபாகால் பாகால் தனக்காக வழக்காடட்டும் என்று பெயர் சூட்டப்பட்டது.
ERVTA   யோவாஸ், "கிதியோன் பாகாலின் பலிபீடத்தை அழித்திருந்தால், பாகால் அவனோடு வழக்காடட்டும்" என்றான். அந்நாளில் யோவாஸ் கிதியோனுக்கு ஒரு புதிய பெயரிட்டான். அவனை யெருபாகால் என்று அழைத்தான்.
RCTA   பாவாலே தன் பீடத்தை அழித்தவனைப் பழிவாங்கட்டும் என்று யோவாசு கூறினதால், அன்று முதல் கெதெயோன் ஜேரோபாவால் என்று அழைக்கப்பட்டான்.
ECTA   "தன் பலிபீடத்தைத் தகர்த்தெறிந்த இந்த மனிதனோடு பாகாலே போராடிக்கொள்ளட்டும்" என்று கூறி, அவர்கள் கிதியோனுக்கு "எருபாகால்" என்று அந்நாளில் பெயரிட்டனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us