Bible Versions
Bible Books

Numbers 23:21 (GNTTRP) Tischendorf Greek New Testament

Versions

TOV   அவர் யாக்கோபிலே அக்கிரமத்தைக் காண்கிறதும் இல்லை, இஸ்ரவேலிலே குற்றம் பார்க்கிறதும் இல்லை; அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களோடே இருக்கிறார்; ராஜாவின் ஜயகெம்பீரம் அவர்களுக்குள்ளே இருக்கிறது.
IRVTA   அவர் யாக்கோபிலே அக்கிரமத்தைக் காண்கிறதும் இல்லை,
இஸ்ரவேலிலே குற்றம் பார்க்கிறதும் இல்லை;
அவர்களுடைய தேவனாகிய யெகோவா அவர்களோடு இருக்கிறார்;
ராஜாவின் வெற்றியின் கெம்பீரம் அவர்களுக்குள்ளே இருக்கிறது.
ERVTA   யாக்கோபின் ஜனங்களிடம் தேவன் எவ்வித தவறையும் காணவில்லை. இஸ்ரவேல் ஜனங்களிடம் எவ்வித பாவத்தையும் தேவன் பார்க்கவில்லை. கர்த்தரே அவர்களின் தேவன். அவர் அவர்களோடு இருக்கிறார். அந்த மாபெரும் அரசர் அவர்களோடு இருக்கிறார்!
RCTA   யாகோபிலே பொய்த் தேவர்களும் இல்லை. இஸ்ராயேலரிடையே விக்கிரகங்களும் இல்லை. அவனுடைய கடவுளாகிய ஆண்டவர் அவனோடு இருக்கிறார். அரசனின் வெற்றி ஆர்ப்பரிப்பு அவனுக்குளே இருக்கிறது.
ECTA   யாக்கோபில் தீங்கினை அவர் கண்டதில்லை! இஸ்ரயேலில் துயரத்தை அவர் பார்த்ததுமில்லை! ஆண்டவராம் கடவுள் அவர்களோடிருக்கிறார்? ஓர் அரசனின் பெருமுழக்கம் அவர்களிடையே உண்டு.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us