Bible Versions
Bible Books

Psalms 22:31 (GNTTRP) Tischendorf Greek New Testament

Versions

TOV   அவர்கள் வந்து: அவரே இவைகளைச் செய்தார் என்று பிறக்கப்போகிற ஜனங்களுக்கு அவருடைய நீதியை அறிவிப்பார்கள்.
IRVTA   அவர்கள் வந்து: அவரே இவைகளைச் செய்தார் என்று
பிறக்கப்போகிற மக்களுக்கு அவருடைய நீதியை அறிவிப்பார்கள். PE
ERVTA   பிறக்கவிருக்கும் பிள்ளைகளுக்கு அவர்கள் தேவனுடைய நன்மையைச் சொல்வார்கள். தேவன் உண்மையாகச் செய்த நல்ல காரியங்களை அவர்கள் சொல்வார்கள்.
RCTA   வரப்போகிற தலைமுறையினருக்கு ஆண்டவரைக் குறித்துத் தெரிவிப்பார்கள்: பிறக்கப் போகும் மாந்தர்க்கு அவருடைய நீதியைக் குறித்து, 'இதெல்லாம் ஆண்டவருடைய செயல்' என்று அறிவிப்பார்கள்.
ECTA   அவர்கள் வந்து, அவரது நீதியை அறிவிப்பர்; இனி பிறக்கப்போகும் மக்களுக்கு "இதை அவரே செய்தார்" என்பர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us