Versions
TOV அவர்களுடைய வழி இருளும் சறுக்கலுமாயிருப்பதாக; கர்த்தருடைய தூதன் அவர்களைப் பின்தொடருவானாக.
IRVTA அவர்களுடைய வழி இருளும் சறுக்கலுமாக இருப்பதாக;
யெகோவாவுடைய தூதன் அவர்களைப் பின்தொடருவானாக.
ERVTA கர்த்தாவே, அவர்களின் பாதை இருளாகவும், வழுக்கலுடையதாகவும் ஆகட்டும். கர்த்தருடைய தூதன் அவர்களைத் துரத்தட்டும்.
RCTA ஆண்டவருடைய தூதர் அவர்களைத் துரத்திச் செல்ல, அவர்கள் செல்லும் வழி இருள் மிக்கதும் வழுக்கலுமாயிருப்பதாக.
ECTA ஆண்டவரின் தூதர் அவர்களைத் துரத்திட, அவர்கள் வழி இருளும் சறுக்கலும் ஆகட்டும்.