Bible Versions
Bible Books

2 Samuel 3:4 (GNTWHRP) Westcott-Hort Greek New Testament

Versions

TOV   நாலாம் குமாரன் ஆகீத் பெற்ற அதொனியா என்பவன்; ஐந்தாம் குமாரன் அபித்தால் பெற்ற செப்பத்தியா என்பவன்.
IRVTA   நான்காம் மகன் ஆகீத் பெற்ற அதோனியா என்பவன்; ஐந்தாம் மகன் அபித்தாள் பெற்ற செப்பத்தியா என்பவன்.
ERVTA   நான்காம் மகன் அதோனியா. அதோனியாவின் தாய் ஆகீத். ஐந்தாம் மகன் செப்பத்தியா. இவனது தாய் அபித்தால்.
RCTA   நான்காவதாக ஆகீத்துடைய வயிற்றில் அதோனியாசும், ஐந்தாவதாக அபித்தாளுடைய வயிற்றில் சாப்பாத்தியாவும் அவனுக்குப் பிறந்தனர்.
ECTA   அகீத்துக்குப் பிறந்த அதோனியா நான்காம் மகன்; அபித்தாலுக்குப் பிறந்த செபற்றியா ஐந்தாம் மகன்;
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us