Bible Versions
Bible Books

Isaiah 21:12 (GNTWHRP) Westcott-Hort Greek New Testament

Versions

TOV   அதற்கு ஜாமக்காரன்: விடியற்காலம் வருகிறது, இராக்காலமும் வருகிறது; நீங்கள் கேட்க மனதானால் திரும்பிவந்து கேளுங்கள் என்று சொல்லுகிறான்.
IRVTA   அதற்கு காவலாளி: விடியற்காலம் வருகிறது, இராக்காலமும் வருகிறது; நீங்கள் கேட்க மனதிருந்தால் திரும்பிவந்து கேளுங்கள் என்று சொல்கிறான். PS
ERVTA   அந்தக் காவல்காரன், "விடிற்காலம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் மீண்டும் இரவு வரும். கேட்பதற்கு ஏதாவது இருந்தால், பிறகு மீண்டும் வந்து கேளுங்கள்" என்றான்.
RCTA   காலை புலர்கிறது, அவ்வாறே இரவும் வருகிறது; விசாரிக்க விரும்பினால், விசாரியுங்கள்; வேண்டுமானால் திரும்பி வாருங்கள்" என்று சாமக்காவலன் விடைகொடுத்தான்.
ECTA   "காலை வருகிறது, அவ்வாறே இரவும்; கேட்பதென்றால், கேளுங்கள், மீண்டும் திரும்பி வாருங்கள்" என்று சாமக்காவலன் கூறினான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us