Versions
TOV எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாய்த் திறந்தார்கள்; நிந்தையாக என்னைக் கன்னத்தில் அடித்தார்கள்; எனக்கு விரோதமாக ஏகமாய்க் கூட்டங்கூடினார்கள்.
IRVTA எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாகத் திறந்தார்கள்;
இழிவாக என்னைக் கன்னத்தில் அடித்தார்கள்;
என்னைச் சுற்றிலும் கூட்டங்கூடினார்கள்.
ERVTA ஜனங்கள் என்னைச் சூழ்ந்து ஒன்றுக் கூடி, என்னை பார்த்து நகைத்து, என் முகத்தில் அறைகிறார்கள்.
RCTA (11) மனிதர் எனக்கெதிராய்த் தங்கள் வாயைப் பிளந்தார்கள், நிந்தையாய் என்னைக் கன்னத்தில் அறைந்தனர், எனக்கெதிராய் அவர்கள் ஒன்றுகூடினர்.
ECTA மக்கள் எனக்கெதிராய் வாயைத் திறந்தார்கள்; ஏளனமாய் என் கன்னத்தில் அறைந்தார்கள்; எனக்கெதிராய் அவர்கள் திரண்டனர்.