Bible Versions
Bible Books

Job 16:20 (GNTWHRP) Westcott-Hort Greek New Testament

Versions

TOV   என் சிநேகிதர் என்னைப் பரியாசம்பண்ணுகிறார்கள்; என் கண் தேவனை நோக்கிக் கண்ணீர் சொரிகிறது.
IRVTA   என் நண்பர்கள் என்னை கேலி செய்கிறார்கள்;
என் கண் தேவனை நோக்கிக் கண்ணீர் சொரிகிறது.
ERVTA   என் கண்கள் தேவனுக்கு முன்னால் கண்ணீரைச் சொரிகையில் என் நண்பர்கள் எனக்கு எதிராகப் பேசுகிறார்கள்.
RCTA   (21) என்னுடைய நண்பர்கள் என்னைப் பழிக்கின்றனர், என் கண்கள் கடவுள்முன் கண்ணீர் வடிக்கின்றன.
ECTA   என்னை நகைப்பவர்கள் என் நண்பர்களே! கடவுளிடமே கண்ணீர் வடிக்கின்றேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us