Versions
TOV அக்கிரமக்காரரோடே கூடிக்கொண்டு, துன்மார்க்கரோடே திரிகிறவன் யார்?
IRVTA அக்கிரமக்காரருடன் சேர்ந்துகொண்டு,
துன்மார்க்கருடன் சுற்றுகிறவன் யார்?
ERVTA யோபு தீயோரோடு நட்புடையவனாயிருந்தான். யோபு கெட்ட ஜனங்களோடிருக்க விரும்புகிறான்.
RCTA அவரைப் போல், தீமை செய்பவரின் கூட்டத்தோடு சேர்ந்து, கொடியவர்களுடன் திரிபவன் எவனாவதுண்டோ?
ECTA தீங்கு செய்வாரோடு தோழமை கொள்கின்றார்; கொடியவருடன் கூடிப் பழகுகின்றார்.