Bible Versions
Bible Books

John 9:10 (GNTWHRP) Westcott-Hort Greek New Testament

Versions

TOV   அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: உன் கண்கள் எப்படித் திறக்கப்பட்டது என்றார்கள்.
IRVTA   அப்பொழுது அவர்கள் அவனைப் பார்த்து: உன் கண்கள் எப்படித் திறக்கப்பட்டது என்றார்கள்.
ERVTA   என்ன நடந்தது? நீ எப்படிப் பார்வை பெற்றாய்? என்று கேட்டனர்.
RCTA   அவர்கள், "உனக்கு எப்படிப் பார்வை கிடைத்தது?" என்று கேட்டனர்.
ECTA   அவர்கள், "உமக்கு எப்படிப் பார்வை கிடைத்தது?" என்று அவரிடம் கேட்டார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us